மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்
22-Aug-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்), நீதிமன்றங்கள் அமைந்துள்ள, ஏழு தாலுகாக்களில் வரும், 13ல் நடக்க உள்ளது. மக்கள் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு, குடும்ப நலம், நில ஆர்ஜிதம், காசோலை, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் தீர்வுக்கு எடுத்து கொள்ளப்படும் என்று, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
22-Aug-2025