மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
21-Nov-2024
செம்மண் கடத்திய லாரி பறிமுதல் தாராபுரம், நவ. 22-தாராபுரம் போலீஸ் ஸ்டேஸன் எஸ்.எஸ்.ஐ., காளிமுத்து தலைமையிலான போலீசார், தாராபுரம்-உடுமலை ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரம், ராம்நகரை சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வந்த லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் செம்மண் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்தனர்.
21-Nov-2024