உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்திர கிரகணம்: கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

சந்திர கிரகணம்: கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

சென்னிமலை, சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோவில் வாசல்கள் செப்.,7ம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்., 8ம் தேதி அதிகாலை 5:30 மணி வரை மூடப்படும். பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்., 7ம் தேதி மாலை 6:00 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவாசனம் நடைபெறும். 5:30 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும். செப்.,7ம் தேதி கிரகணத்தையொட்டி வேங்கை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை