உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

கோபி: கோபி, மகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.கோபி, வீரபாண்டி கிராமம், மொடச்சூர் ரோடு அருகே வீற்றி-ருக்கும் மாகாளியம்மன் கோவில் திருவிழா, மார்க்கெட் ரோட்டில் உள்ள பொட்டுச்சாமி கோவிலில், கடந்த 22ல் பொங்கல் வைப-வத்துடன் துவங்கியது. 23ல், தீர்த்தக்குடம் ஊர்வலம், மகா சக்தி-யாகம், அம்மனுக்கு அபிேஷகம், ஆராதனை, பொங்கல், திருக்-கொடி தீபம் ஏற்றுதல் என நடந்தது. அந்த வரிசையில் நேற்று காலை 6:00 மணிக்கு கவுண்டர் வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து மாவிளக்கு புறப்பாடு நடந்தது. திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ