உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறிவிழுந்தவர் பலி சத்தியமங்கலம், டிச. 26-சத்தியமங்கலம் அருகே, மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. கடந்த டிச.,19ம் தேதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்தகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை