மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து 'செக்யூரிட்டி' பலி
07-Oct-2025
இளம்பெண் தற்கொலை
21-Oct-2025
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகே குமரன் நகர் சாலையோரத்தில், 40 வயது ஆண் சடலம் கிடந்தது. தகவலின்படி சென்ற பவானிசாகர் போலீசார், சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். இதில் சத்தி, வடக்குப்பேட்டை நவீன்குமார், 41, என்பது தெரிந்தது. குமரன்நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர், உடல்நிலை சரியில்லாததால் சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது.
07-Oct-2025
21-Oct-2025