மேலும் செய்திகள்
வேளாண் குறைதீர் கூட்டம்
19-May-2026
ஈரோடு; கோபி தாலுகா சிறுவலுார் வெள்ளாங்கோ-விலில், ஸ்ரீவேல் மஹாலில் நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிர-திநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம்.
19-May-2026