மேலும் செய்திகள்
வரும் 26ம் தேதி போதை பொருள் எதிர்ப்பு ஓட்டம்
23-Jun-2026
அந்தியூர்:அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அந்தியூரை அடுத்த நகலுார்பிரிவு அருகில் துவங்கிய ஓட்டத்தை, கோவை வசந்தராஜன் துவக்கி வைத்தார்.அத்தாணி ரோட்டில் கரட்டூர் மேடு வரை, 5 கி.மீ., துாரம் வரை நடந்த ஓட்டத்தில், பெண்கள் பிரிவில், 1,800 பேரும், ஆண்கள் பிரிவில், 1,200 பேரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.
23-Jun-2026