உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மைக் செட் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

மைக் செட் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

அந்தியூர், அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன், 54; மைக் செட் தொழிலாளி. நேற்று காலை, அந்தியூர் பவானி ரோட்டிலுள்ள மண்டபத்தில், மைக் செட் பொருத்தும் வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு, மண்டபத்தின் எதிரில் உள்ள விநாயகர் கோவில் முன் நின்று கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை