ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,
அந்தியூர்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அரியலுாரில் துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து அந்தியூர் தாலுகாவின் பல்வேறு பல்வேறு பகுதிகளில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கான ஊட்டச்-சத்து பெட்டகங்களை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஒவ்வொரு மையத்துக்கும் சென்று குழந்தை பெற்ற தாய்மார்க-ளுக்கு வழங்கினார்.