உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் மிதமான மழை

மாநகரில் மிதமான மழை

மாநகரில் மிதமான மழைஈரோடு, அக். 11-ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக, பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 6:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது. மாநகர் முழுவதும் பரவலாக அரை மணி நேம் பெய்தது. இதனால் ஆயுத பூஜையை ஒட்டி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக கடைகளில், விற்பனை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !