உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு

அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு

அண்ணன் சாவால் மனநிலைபாதித்த தம்பி மர்மச்சாவுடி.என்.பாளையம், டிச. 4--டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், வினோபா நகர் குண்டேரிப்பள்ளம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. பங்களாப்புதுார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கடம்பூர் மலை குன்றியை சேர்ந்த மாதன், 40, என்பது தெரிந்தது. வினோபா நகர், கம்பனுார், எஸ்.டி.காலனியில் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். அண்ணன் இறந்த நிலையில் மாதன் மனநிலை பாதிக்கப்பட்டார். அப்பகுதியில் கிடைத்த வேலைகளை செய்து வந்தார். வலிப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை