உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வெ.க.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம்

த.வெ.க.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம்

பெருந்துறை:ஈரோடு புறநகர் த.வெ.க., மேற்கு மாவட்ட (பெருந்துறை தொகுதி) மாவட்ட செயலாளராக, பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட இணை செயலாளராக துாயவன், பொருளாளராக அருணாசலம், துணை செயலாளர்களாக பழனிசாமி, குமுதா தனேசேகர் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களை நியமித்து, கட்சி தலைவரும் முதல்வருமான விஜய் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை