மேலும் செய்திகள்
மாகியில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது
20-Jul-2025
பெருந்துறை, பெருந்துறை போலீசார் பணிக்கம்பாளையத்தில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபுஜர் முல்லா, 25, கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சா மற்றும் எட்டு கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணிக்கம்பாளையத்தில் தங்கி ஒரு கார்மெண்ட்சில் வேலை செய்து வந்துள்ளார்.
20-Jul-2025