மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்தல்
08-Aug-2025
ஈரோடு, ஈரோடு மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர். மரப்பாலம் ஓம் காளியம்மன் கோவில் அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷிஷிரகன்டா, 37, என தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
08-Aug-2025