உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கோபி: ஈரோடு ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்-லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, -மாணவியர் அத்தப்பூ கோலமிட்டனர். விழாவில், மகா-பலி - வாமனன் கதை ஓரங்க நாடகமாக நடத்தி காட்டப்பட்டது. மேலும் கல்லுாரி பேஷன் டிசைன் துறை சார்பாக கேரள மக்களின் பாரம்பரிய உடையுடன் கூடிய பேஷன் ேஷா அத்துறை மாண-வ, -மாணவியரால் நடத்தி காட்டப்பட்டது. கல்லுாரி செயலாளர் மற்றும் தாளாளர் பாலுசாமி, இணை செயலர் அருண்குமார் பாலு-சாமி, முதல்வர் சங்கரசுப்பிரமணியம், இயக்குநர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ