மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
14-Oct-2025
ஈரோடு, ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷன் கேட் அருகே நேற்று முன்தினம் மாலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த நபரின் உடல், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இறந்தவரின் இடது கன்னத்தில் காய தழும்பு, இடது கணுக்காலில் காய தழும்பு உள்ளது. சிவப்பு நிற முழு கை சட்டையும், கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Oct-2025