உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோபியா ரெடிமேட் ஆடையகம் திறப்பு

சோபியா ரெடிமேட் ஆடையகம் திறப்பு

அந்தியூர்: அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சோபியா மொபைல்ஸ் ஷோரூமின் மற்றொரு அங்கமாக, மொபைல் ஷோரூம் பின்-புறம், ஆண்களுக்கான ரெடிமேட் கடை துவக்கப்பட்டுள்ளது.ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், விற்பனை பிரிவை பார்வையிட்டார். சோபியா நிறுவன நிர்வாக இயக்குனர் சோபியா சேக் சால்வை அணிவித்தார். ரெடிமேட் துணிகளுக்கு, 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு சட்டை, 99 ரூபாய், ஒரு பேண்ட், 399க்கும் விற்கப்படுகிறது.இதேபோல் சோபியா மொபைல் ஷோரூமில், ஆன் லைன் விலைக்கு மொபைல் விற்கப்படுகிறது. டெம்பர் கிளாஸ் மற்றும் பரிசுப்பொருள் வழங்கப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு பொருட்கள், மொபைல்போன்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்று, சோபியா சேக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை