உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டட பணியில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

கட்டட பணியில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

ஈரோடு: சித்தோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன், 71, பெயிண்டர். ஈரோடு வளையக்கார வீதியில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.நாற்காலியில் நின்றபடி பணியில் ஈடுபட்டிருந்தவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை