உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் காயமடைந்த பெயிண்டர் மரணம்

விபத்தில் காயமடைந்த பெயிண்டர் மரணம்

ஈரோடு:ஈரோடு அரசு பேருந்து நகர் நேரு நகர் ஐந்தாது வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 47; பெயிண்டரான இவர் ஸ்கூட்டரில் அசோகபுரம் ஒயின்ஷாப் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் காயமடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார். மீண்டும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரியவ ந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்