மேலும் செய்திகள்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
22-Jan-2025
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், 13வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மூத்த உறுப்பினர் அக்ரி சுப்பிரமணியம், சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்-செல்வம், சங்கத்தின் செயல்பாடு, நிறைவேற்றப்பட்ட கோரிக்கை, சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் சேவை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வா-கிகள் ஹரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Jan-2025