மேலும் செய்திகள்
அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
தாராபுரம்; தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி, தாராபுரம் தாலுகா அலுவலகம் முன், ஓய்வூதியர் சங்க வட்ட கிளைத் தலைவர் பீர்ஜாபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ-தியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
8 hour(s) ago