உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் ஈரோடு, அக். 22-அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி. ஓய்வூதியர் சங்கம் சார்பில், அமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு செயலாளர் மணியன் வரவேற்றார். மாநில துணை தலைவர் குப்புசாமி, மாநில துணை செயலாளர் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை