உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் இயக்க விழிப்புணர்வு

மக்கள் இயக்க விழிப்புணர்வு

மக்கள் இயக்கவிழிப்புணர்வுஈரோடு, அக். 30-துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மூலப்பாளையம் பகுதியில், துணிப்பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவ்வழியே சென்றவர்களுக்கு துணிப்பை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி