உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு

ஈரோடு:சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், போலீசார், வனத்து-றையினர், தீயணைப்பு துறையினர், சிறை துறையினர் தங்கள் விருப்ப மனுவை சரக டி.எஸ்.பி., அல்லது எஸ்.பி., அலுவல-கத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலை-பேசி எண்கள், 0424-2250990, 9655220100ல் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி