உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு

ஈரோட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு

ஈரோடு : தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக, ஜனநாயக முறையில் நடப்பதை உறுதி செய்யவும், வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி ஓட்டளிக்க வசதியாக ஈரோடு மாநகரில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அணிவகுப்பு துவங்கியது. ஆண்டிகாடு, இ.பி.பி. நகர், காவிரி நகர், சூளை வழியாக சி.என்.சி.கல்லுாரியை அடைந்தது. இதில் மஹாராஷ்டிரா போலீசார், 95 பேர் மற்றும் உள்ளூர் போலீசார் பங்கேற்றனர்.அணிவகுப்பை டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை