மேலும் செய்திகள்
மின் கம்பங்கள் முறிந்துவிழுந்து 2 பேர் காயம்
03-May-2025
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையம்-மாவள்ளம் சாலையில், நேற்று மதியம் சாலையோர மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் கம்பிகள் அறுந்து தொங்கின. அப்பகுதி மக்கள் புகாரின்டி சென்ற மின்வாரிய ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்-தினர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல், ஒன்-றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
03-May-2025