உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கர்ப்பிணி மனைவி மாயம் வேன் டிரைவர் அச்சம்

கர்ப்பிணி மனைவி மாயம் வேன் டிரைவர் அச்சம்

கர்ப்பிணி மனைவி மாயம்வேன் டிரைவர் அச்சம்ஈரோடு, அக். 4-ஈரோடு, நாட்ராயன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வசிப்பவர் வேன் டிரைவரான கார்த்திகேய பாலன். இவரின் மனைவி கோகிலவாணி, 23; ஏழு மாத கர்ப்பிணி. மூலப்பட்டறையில் ஒரு டிரேடர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 30ம் தேதி இரவு, தாயார் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அங்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த, கார்த்திகேயபாலன் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி