மேலும் செய்திகள்
சத்தியமங்கலம் பகுதிகளில் இரவு பரவலாக மழை
30-Sep-2024
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கே.என்.பாளையம் பெரியார் வீதியை சேர்ந்த வெள்ளையப்பன் மகள் கனிஷ்கா, 17; சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனை நர்ஸ். கடந்த, 12ம் தேதி வேலைக்கு சென்ற கனிஷ்கா வீடு திரும்ப-வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பங்களா-புதுார் போலீசில், வெள்ளையப்பன் புகார் அளித்துள்ளார்.
30-Sep-2024