உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.32 லட்சத்துக்குவிளைபொருள் ஏலம்

ரூ.3.32 லட்சத்துக்குவிளைபொருள் ஏலம்

ரூ.3.32 லட்சத்துக்குவிளைபொருள் ஏலம்பவானி, அக். 27-பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 33 மூட்டை எள் வரத்தானது. வெள்ளை ரகம் கிலோ, 103 ரூபாய் முதல், 141 ரூபாய், கறுப்பு ரகம் கிலோ, 96 ரூபாய் முதல் 149 ரூபாய்க்கு விற்றது. 636 தேங்காய் வரத்தாகி ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல் ௧௯ ரூபாய் வரை விலை போனது. 14 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, ஒரு கிலோ, 72 ரூபாய் முதல், 116 ரூபாய் வரை, 3.32 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி