மேலும் செய்திகள்
பேராசிரியர் எழுத்து தேர்வு 109 பேர் 'ஆப்சென்ட்'
28-Dec-2025
ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் ஆய்வு
07-Dec-2025
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 41.திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு பாசஞ்சர் ரயிலில் வந்தார். ரேக்கில் பையை வைத்திருந்தார். ஈரோடு வந்தபோது, பையை காணவில்லை. அவர் புகாரின்படி ரயில்வே போலீசார், களவாணியை தேடி வந்தனர். இது தொடர்-பாக சென்னை அயனாவரத்தை சேர்ந்த கருணா, 55, என்ப-வரை கைது செய்தனர். கோபால் பையை திருடி அதில் வைத்தி-ருந்த மொபைல் போனை விற்றது தெரிந்தது. மொபைல் போனை மீட்ட போலீசார், கருணாவை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
28-Dec-2025
07-Dec-2025