உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட விரோத மது விற்றவருக்கு காப்பு

சட்ட விரோத மது விற்றவருக்கு காப்பு

காங்கேயம், வெள்ளகோவிலில் சட்ட விரோத மது விற்பதாக கிடைத்த தகவலின்படி, காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ்புட் தலைமையில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர்.தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் அருகே மது விற்ற, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த ரவி, 42, என்பவரை கைது செய்து, 94 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி