மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
15-May-2026
ஈரோடு:மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலையை கட்டுப்படுத்த தவறுவதால், மக்கள் சிரமப்படுகின்றனர். 'நீட்' தேர்வில் வினாத்தாள் வெளியாகி, முறைகேட்டில் ஈடுபட்டதால் பல லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியும், மீண்டும் தேர்வை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஈரோடு மாநகர் தெற்கு மாவட்ட காங்., சார்பில், ஈரோட்டில் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-May-2026