உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு;ஈரோடு, சூரம்பட்டியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு - சி.ஐ.டி.யு., சார்பில், பீடி தொழிலாளர் சங்க தலைவர் சித்தாரா பேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ