மேலும் செய்திகள்
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
08-May-2025
ஈரோடு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை:அந்தியூர் பத்ரகாளியம்மன் ரவுண்டானா அருகில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில் இன்று மாலை, 4:30 மணிக்கு, 'அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
08-May-2025