மேலும் செய்திகள்
பிலாப்பூரில் மனுநீதி நாள் முகாம்
09-Aug-2026
ஈரோடு:கொடுமுடி தாலுகா இச்சிபாளையம் கிராமம் இச்சிபாளையம் ஆ கிராம நிர்வாக அலுவலகம் அருகே, 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மக்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து பயன் பெறலாம்.
09-Aug-2026