உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிளஸ் ௨ தேர்வில், பள்ளி மாணவி கே.கௌசிகா, 600க்கு 595 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவரது மதிப்பெண் விபரம்: தமிழ்-99- ஆங்கிலம்-99, பொருளியல்-98, வணிகவியல்-100, கணக்குப்பதிவியல்-99, கணினி பயன்பாடு-100. மாணவி எம்.எஸ்.மித்ரா, 583 மதிப்பெண், பி.எஸ்.தருணிகா, 582, பி.கௌசல்யா, 581 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பரிமளம், பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை