உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புரட்டாசி சனி வழிபாடு

புரட்டாசி சனி வழிபாடு

தாராபுரம்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, தாராபுரம் கோட்டைமேடு உத்திர வீரராகவ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் காடு அனுமந்தராய சுவாமி கோவில், அமராவதி ஆற்றங்கரை வெங்கட்ரமண பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !