உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு

மலை கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு

மலை கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு அந்தியூர், டிச. 8--பர்கூர் வனப்பகுதி ஊசிமலை மலை கிராம மக்கள், தங்கள் பகுதியில், ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று, நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், முழு நேர ரேசன் கடையை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று திறந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ