மேலும் செய்திகள்
மஞ்சள் மாநகரில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
06-Apr-2025
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்
05-Apr-2025
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்-பாண்டு விழா கடந்த, 18ல் கோவில்களில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ல் கம்பம் நடப்பட்டு தினமும் பல்வேறு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டத்துடன் கம்பம் ஊர்-வலம் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இந்நிலையில் மூன்று கோவில்களிலும் மறுபூஜை நேற்று காலை நடந்தது. பூஜைக்கு பின் காப்பு கட்டியிருந்த பூசாரிகள் தங்கள் விர-தத்தை முடித்தனர். மறுபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
06-Apr-2025
05-Apr-2025