உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆயுதபூஜை கழிவு 130 டன் அகற்றம்

ஆயுதபூஜை கழிவு 130 டன் அகற்றம்

ஈரோடு: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை ஈரோடு மாநகரில் வழக்கமான உற்-சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனையாகாத வாழைக்கன்று உள்ளிட்ட கழிவு பொருட்களை, வழக்கம்போல் வியாபாரிகள் அதே இடத்தில் போட்டு சென்றனர்.இந்நிலையில், ஆயுதபூஜை கழிவு பொருட்கள் சுத்தம் செய்யும் பணியில். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று ஈடுபட்-டனர். இதில், 300 டன் அளவுக்கு குப்பை கழிவு, வாழை மரக்-கன்று அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வழக்கமாக சேகரமாகும், ௧௭௦ டன் குப்பை அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை