உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்

ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்

கோபி: தமிழக போலீஸ் துறையில், 1984ல் பணியில் சேர்ந்து, நடப்பாண்டில் ஓய்வு பெற்ற போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி கோபியில் நேற்று நடந்தது. முன்னாள் டி.எஸ்.பி., துரைராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் துரைசாமி வர-வேற்றார். முன்னாள் எஸ்.ஐ.,க்கள் மனோகரன், தியாகராஜ், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பணி ஓய்வு பெற்ற இரண்டாம் நிலை போலீசார் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 50 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை