உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு: ஈரோடு தீயணைப்பு துறை சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம், ஈரோடு பாலசுப்பராயலு வீதி தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எண்ணெயால் ஏற்படும் தீ விபத்துகளை அணைப்பது, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை