உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்

வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்

தாராபுரம் வேலை தேடி கிடைக்காத வேதனையில், ஊர் திரும்பியவர் தற்கொலை செய்து கொண்டார்.தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியை சேர்ந்தவர் பாலநரசிம்மன், 39; வேலை தேடி சென்னை சென்று விட்டு ஊருக்கு நேற்று முன்தினம் வந்தார். வீட்டுக்குச் சென்றவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவி பிரியங்கா, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விஷ மாத்திரை உட்கொண்டதால் மரணம் நேரிட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை