உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி

சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி

ஈரோடு, ஈரோடு, பெரியார் நகர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ், 57, சலுான் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பெரியார் நகர் சாலையில் நடந்து சென்றார். அப்போது கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை