மேலும் செய்திகள்
மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்
08-Apr-2025
பவானி:பவானி அருகே ஒரிச்சேரியில், ஆப்பக்கூடல் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஈச்சர் வேன் டிரைவர், போலீசாரை கண்டதும், சிறிது துாரத்துக்கு முன்னதாகவே வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். லாரியில் சோதனை செய்ததில், மணல் இருப்பது தெரிய வந்தது. வேனை பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
08-Apr-2025