உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

ஈரோடு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டு அரையாண்டு தேர்வு கடந்த மாதம், 23ல் நிறைவு பெற்றது. 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்ப-டவுள்ளன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை புத்தகம், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இன்றே நோட்டு வழங்கப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையி-லான அரசு, நிதியுதவி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்-படும். மூன்றாம் பருவத்துக்கான வகுப்பு இன்று தொடங்கும் என்றும், பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை