உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டாம் பருவ பாட புத்தகம் வினியோகம்

இரண்டாம் பருவ பாட புத்தகம் வினியோகம்

ஈரோடு: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வு முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்-பட்டன. ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாட புத்தகம், நோட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை