உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைநிலை ஆசிரியர் 4ம் நாளாக போராட்டம்

இடைநிலை ஆசிரியர் 4ம் நாளாக போராட்டம்

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி நான்காவது நாளாக, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு மாவட்ட மகளிரணி செய-லாளர் பங்கஜம் தலைமை வகித்தார். காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி