மேலும் செய்திகள்
ரூ.1.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
16-Nov-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 197 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 121.09 ரூபாய் முதல், 15௭ ரூபாய், சிவப்பு ரகம், 11௪ ரூபாய் முதல், 149.72 ரூபாய் வரை, 14,575 கிலோ எள், 18 லட்சத்து, 36,420 ரூபாய்க்கு விலை போனது.கவுந்தப்பாடியில் தேங்காய் ஏலம்கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரு கிலோ தேங்காய், 44 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 237 கிலோ தேங்காய்களும், ௧௦ ஆயிரத்து, 519 ரூபாய்க்கு விற்பனையானது.ரூ.2.13 லட்சத்துக்கு கொப்பரை விற்பனைஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 56 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 125.18 ரூபாய் முதல், 147.06 ரூபாய்; இரண்டாம் தரம், 93 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,763 கிலோ கொப்பரை, 2.௧௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
16-Nov-2024